×

மே 7, 8 தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல்

டெல்லி: வட தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மே 7,8 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அறிவித்துள்ளது.

The post மே 7, 8 தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : India Meteorological Department ,Delhi ,Indian Meteorological Department ,North Tamil Nadu ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED கேரள மாநிலத்திற்கு ஆரஞ்சு, மஞ்சள் எச்சரிக்கை; இந்திய வானிலை ஆய்வு மையம்!